சீமெந்து விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: வெளியான அறிவிப்பு
50 கிலோ கிராம் சீமெந்து மூட்டை ஒன்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அதிகபட்ச சில்லறை விலை ரூ.2,250 ஆக இருக்கும் என சிமென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
அருள்வான் திரை விமர்சனம்
18 July 2026
The Odyssey திரை விமர்சனம்
17 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026