களனி-பெத்தியாகொட பகுதியில் உள்ள குடியிருப்பு தொகுதியில் தீப்பரவல்
களனி – பெத்தியாகொட பகுதியில் உள்ள குடியிருப்பு தொகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மாநகர சபையின் 3 தீயணைப்பு வாகனங்கள் குறித்த பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ பரவலுக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் குறித்து இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.
சினிமா செய்திகள்
பாடகி தீ-யின் புதிய இசை ஆல்பம்
26 April 2026
மே மாதத்தில் ‘சேயோன்’ படப்பிடிப்பு தொடக்கம்
26 April 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026