விவசாய காப்புறுதி சபையின் தலைவர் பதவி விலகினார்
விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபையின் தலைவர் பதவியில் இருந்து சட்டத்தரணி பிரேமசந்திர ஏப்பா விலகியுள்ளார்.
நேற்றைய தினம் அவர் தமது பதவி விலகல் கடிதத்தை விவசாய அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக விவசாய காப்புறுதிச் சபையின் சேவையாளர்கள் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து, குறித்த பதவியில் இருந்து அவர் விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சினிமா செய்திகள்
Spiderman: Brand New Day திரை விமர்சனம்
30 July 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026