மில்கோவுக்கு புதிய தலைவர் நியமனம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா மில்கோ நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை அவர் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவிடமிருந்து இன்றைய தினம் பெற்றுக்கொண்டார்.
சினிமா செய்திகள்
Spiderman: Brand New Day திரை விமர்சனம்
30 July 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026