42 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தை கடத்த முயன்ற ஐவர் கைது
42 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை துபாய்க்கு கடத்த முயன்ற 5 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விமான நிலைய சுங்கப்பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் குறித்த வெளிநாட்டு நாணயம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த தொகை டுபாய்க்கு கடத்தப்படவிருந்ததாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026