37,500 மெற்றிக் தொன் எரிபொருளுடன் கூடிய இரண்டு கப்பல்கள் கொழும்பிற்கு
37,500 மெற்றிக் தொன் எரிபொருளுடன் கூடிய இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் இருந்து மின் உற்பத்திக்காக 10,000 மெற்றிக் தொன் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதனடிப்படையில் 8 நாட்களுக்கு போதுமான டீசல் மின்சார சபைக்கு வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு நாளை
30 July 2026
-
(48)
நல்லத்தண்ணி மோகினி நீர்வீழ்ச்சி விப..
30 July 2026
-
(54)
மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல ம..
30 July 2026
-
(153)
களமிறங்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங..
29 July 2026
-
(124)
திட்டத் தாமதங்கள் குறித்து ஜனாதிபதி..
29 July 2026
-
(94)
ஒரே டிக்கெட்டில் மாலைத்தீவின் 17 தீ..
28 July 2026
-
(103)
தொடர்புடைய செய்திகள்
அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு நாளை
30 July 2026
நல்லத்தண்ணி மோகினி நீர்வீழ்ச்சி விபத்து - பாடசாலை..
30 July 2026
மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு அத..
30 July 2026
களமிறங்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் - இன்று வி..
29 July 2026
திட்டத் தாமதங்கள் குறித்து ஜனாதிபதி கவனம்
29 July 2026
ஒரே டிக்கெட்டில் மாலைத்தீவின் 17 தீவுகளுக்குப் பயண..
28 July 2026
முதன்மை செய்திகள்
ஹோர்முஸ் நீரிணை திறப்பு : ஈரான் புர..
30 July 2026
அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு நாளை
30 July 2026
நல்லத்தண்ணி மோகினி நீர்வீழ்ச்சி விப..
30 July 2026
முதலமைச்சர் விஜய் நாளை போலீசாருக்கு..
30 July 2026
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் வ..
30 July 2026
மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல ம..
30 July 2026