மதுபோதையில் 6 வயது மகனை தாக்கிய தந்தை கைது!
மதுபோதையில் தனது 6 வயது மகனை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கிய தந்தை ஒருவர் புத்தல காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட நாட்களாக சந்தேக நபர் மதுபோதையில் வந்து அவரது மகனை தாக்குவதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமையவே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் புத்தல - உடுகம பகுதியை சேர்ந்தவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சினிமா செய்திகள்
விஜய்யின் ஜனநாயகன் திரை விமர்சனம்
23 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
21 July 2026
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
20 July 2026
மரங்களின் மடியில் மழலையாய்
19 July 2026