பிரதமரின் புதிய அமைச்சுக்கான செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமனம்!
பொருளாதார கொள்கை மற்றும் திட்ட செயற்ப்படுத்துகை அமைச்சின் செயலாளராக சிரேஷ்ட நிர்வாக அதிகாரி அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறித்த அமைச்சின் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டதுடன், அவர் வகித்த நிதியமைச்சு பதவி பெசில் ராஜபக்ஷ வசமானது.
இதேவேளை, கடந்த ஜூன் 21 ஆம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.
சினிமா செய்திகள்
விஜய்யின் ஜனநாயகன் திரை விமர்சனம்
23 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
21 July 2026
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
20 July 2026
மரங்களின் மடியில் மழலையாய்
19 July 2026