லங்கா பிரீமியர் லீக் தொடர் பிற்போடப்பட்டுள்ளது!
ஜுலை 29ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த 2021 லங்கா பிரீமியர் லீக் தொடர் பிற்போடப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி வரை லங்கா பிரீமியர் லீக் தொடர் மீள திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026