இலங்கையுடன் மோதவுள்ள இந்திய அணி நாட்டை வந்தடைந்தது!
இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள ஷீக்கர் தவன் தலைமையிலான இந்திய அணி இன்று பிற்பகல் இலங்கையை வந்தடைந்தது.
இதன்படி, இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு20 போட்டிகள் இடம்பெறவுள்ளன.
அதற்கமைய, எதிர்வரும் ஜூலை 13,15 மற்றும் 18ஆம் திகதிகளில் ஒருநாள் சர்வதேச போட்டிகளும், ஜூலை 21,23,25ஆம் திகதிகளில் இருபதுக்கு20 போட்டிகளும் இடம்பெற உள்ளன.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sunainaa
11 April 2026
Poonam Bajwa
08 April 2026