மதுபோதையில் ஏற்பட்ட விபத்து - ஒருவர் பலி
யாகால பகுதியில் இருந்து பேமிரிய நோக்கி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (26) அதிகாலை 3 இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மோட்டார் வாகனத்தில் மூவர் பயணித்துள்ளதுடன் அவர்கள் அதிக மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் வாகன ஓட்டுனர் தப்பிச் சென்றிருந்த நிலையில் நவகமுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
அருள்வான் திரை விமர்சனம்
18 July 2026
The Odyssey திரை விமர்சனம்
17 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026