சீசெல்ஸ் கடற் பரப்பிற்குள் நுழைந்த 12 இலங்கை மீனவர்கள் கைது
சட்டவிரோதமாக சீசெல்ஸ் கடற் பரப்பிற்குள் நுழைந்த 12 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 படகுகளின் ஊடாக இவ்வாறு குறித்த மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் மே மாதத்தின் பின்னர் இலங்கையை சேர்ந்த 5 படகுகள் அந்நாட்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
அருள்வான் திரை விமர்சனம்
18 July 2026
The Odyssey திரை விமர்சனம்
17 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026