நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி!
சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாக உள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sunainaa
11 April 2026
Poonam Bajwa
08 April 2026