பொலிஸ் அதிகாரியை மோதிச் சென்ற மோட்டார் வாகனம் - CCTV காணொளி
இன்று (22) காலை வத்தள சந்தியில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை மோட்டார் வாகனம் ஒன்று மோதிச் சென்றுள்ளது.
CCTV கெமராவில் இந்த விபத்து இடம்பெற்ற விதம் பதிவாகி இருந்தது.
திடீர் என வந்த மோட்டார் வாகனம் ஒன்று குறித்த பொலிஸ் அதிகாரியை மோதியுள்ளது.
சம்பவத்தில் குறித்த பொலிஸ் அதிகாரி சிறு காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மோட்டார் வாகன ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
அருள்வான் திரை விமர்சனம்
18 July 2026
The Odyssey திரை விமர்சனம்
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026