அமெரிக்கா இலங்கைக்கு வழங்கும் தடுப்பூசிகள் கப்பலில் ஏற்றப்பட்டன!
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்படும் தடுப்பூசிகளின் ஒரு தொகுதி கப்பலில் ஏற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி கப்பலில் 25 மில்லியன் தடுப்பூசிகள் இவ்வாறு ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 7 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கைக்கு உரியவை என குறித்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சினிமா செய்திகள்
அருள்வான் திரை விமர்சனம்
18 July 2026
The Odyssey திரை விமர்சனம்
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026