பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு பதவி உயர்வு!
காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு உடன் அமுலாகும் வகையில் பதில் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராக பதவி உயர்வு வழங்க காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கடிதங்களின் பிரகாரம் இந்த பதவி உயர்வு தொடர்பான உத்தரவை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
The Odyssey திரை விமர்சனம்
17 July 2026
அன்பே டயானா திரை விமர்சனம்
17 July 2026
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026