சேதன பசளை உற்பத்தி செய்வோருக்கு ஹெக்டேயருக்கு 10,000 ரூபா!
நாட்டில் சேதன பசளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேயர் ஒன்றுக்கு தலா 10,000 ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
The Odyssey திரை விமர்சனம்
17 July 2026
அன்பே டயானா திரை விமர்சனம்
17 July 2026
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026