கொம்பனித்தெருவில் பழமையான கட்டடம் ஒன்றின் ஒரு பகுதி உடைந்து வீழ்ந்துள்ளது! (படங்கள்)
கொம்பனித்தெரு, மலே வீதியில் உள்ள பழமையான கட்டடம் ஒன்றின் ஒரு பகுதி உடைந்து வீழ்ந்துள்ளது.
இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தினால் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.




சினிமா செய்திகள்
The Odyssey திரை விமர்சனம்
17 July 2026
அன்பே டயானா திரை விமர்சனம்
17 July 2026
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026