பாண் தவிர்ந்த ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிப்பு!
பாண் தவிர்ந்த ஏனைய அனைத்து வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் 5 முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.