கம்பஹா மாவட்டத்தில் 9,883 மீனவர்களுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு!
கம்பஹா மாவட்டத்தில் 9,883 மீனவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்ட செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.
எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக நிவாரணம் வழங்கும் வேலைத் திட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
The Odyssey திரை விமர்சனம்
17 July 2026
அன்பே டயானா திரை விமர்சனம்
17 July 2026
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026