சைனோபாம் தடுப்பூசியின் இரண்டாவது செலுத்துகைக்கான தடுப்பூசிகள் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது!

சைனோபாம் தடுப்பூசியின் இரண்டாவது செலுத்துகைக்கான தடுப்பூசிகள் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது!

சைனோபாம் தடுப்பூசியின் இரண்டாவது செலுத்துகைக்கு தேவையான தடுப்பூசிகள் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சைனோபாம் தடுப்பூசியின் இரண்டாவது செலுத்துகை தொடர்பில் பொது மக்கள் வீண் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.