நடமாட்டக்கட்டுப்பாடு 14ஆம் திகதி தளர்த்தப்படும்!
நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள நடமாட்டக்கட்டுப்பாடு முன்னர் அறிவிக்கப்படவாறே எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
நடமாட்டக்கட்டுப்பாடு நீடிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
The Odyssey திரை விமர்சனம்
17 July 2026
அன்பே டயானா திரை விமர்சனம்
17 July 2026
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026