பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்ற ஹோட்டல் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா
அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்கவின் பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்ற ஹோட்டல் ஊழியர்கள் 64 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் இருவருக்கு கொவிட் 19 தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
அதனடிப்படையில் அவர்களுடன் தொடர்பில் இருந்து 6 பேர் தனிமைபடுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026