அனைத்து பாடங்களுக்கும் ஆங்கில வழி கல்வி முறைமை!
ஆரம்ப பிரிவு முதல் உயர்தரம் வரை அனைத்து பாடங்களுக்கும் ஆங்கில வழி கல்வி முறைமையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான சாத்தியங்களை ஆராய நிபுணர் குழுவொன்று கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை முதல் முறையாக செயற்படுத்துவதற்கு நுகேகொடையில் அமைந்துள்ள விஜயராம மகா வித்தியாலயம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026