நட்சத்திர விருந்தக விருந்துபசாரம்: 7 பேருக்கு பிணை - மேலும் ஒருவருக்கு கொவிட்
தனிமைப்படுத்தல் விதிகளை மீறி, பிரபல அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்கவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்தநாள் விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட குற்றச்சாட்டில் இன்று காலை கைது செய்யப்பட்ட 7 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை மேற்படி விருந்துபசாரம் இடம்பெற்ற நட்சத்திர விருந்தகத்தின் மற்றொரு நபருக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026