கொவிட் தொற்றால் நாட்டில் மேலும் அறுவர் மரணம்
நாட்டில் மேலும் 6 பேர் கொவிட்-19 நோயால் மரணித்துள்ளனர்.
இதுவரை நாட்டில் பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 661 ஆக உயர்வடைந்துள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது
சினிமா செய்திகள்
இதயம் முரளி திரை விமர்சனம்
10 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026