நாட்டில் மேலும் 227 தொற்றாளர்கள் குணமடைந்தனர்
நாட்டில் மேலும் 227 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
இதுவரை நாட்டில் குணமடைந்த தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 95,083 ஆக உயர்வடைந்துள்ளாக தொற்று நோயியல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது
சினிமா செய்திகள்
இதயம் முரளி திரை விமர்சனம்
10 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026