திருமலை - அம்பாறை மாவட்டங்களிலும் சில பாடசாலைகள் மூடப்பட்டன
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் கல்வி வலயத்திற்குட்பட்ட சகல பாடசாலைகளும் அம்பாறை மாவட்டத்தின் மாஓயா மற்றும் அம்பாறை வலயத்திற்குட்பட்ட சகல பாடசாலைகளும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்
சினிமா செய்திகள்
இதயம் முரளி திரை விமர்சனம்
10 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026