இலங்கையிலும் ஒட்சிசன் தட்டுப்பாடு? உறுதிசெய்தார் பிரதிப் பணிப்பாளர்
கொழும்பு மேற்கு களுபோவில வைத்தியசாலையில் ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் முதித்தா பெரேரா தெரிவித்துள்ளார்.
அங்கு இருப்பில் இருந்த அத்தனை ஒட்சிசன் சிலிண்டர்களும் நோயாளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாக அவர் உறுதிசெய்துள்ளார்.
வைத்தியசாலையில் 80 சிலிண்டர்கள் உள்ளபோதிலும் மேலதிகமாக 150 சிலிண்டர்கள் அவசியப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சினிமா செய்திகள்
இதயம் முரளி திரை விமர்சனம்
10 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026