நுவரெலியாவில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்!
நுவரெலியா, இராகலை, மாகுடுகல - கிளன்டவன் தோட்டத் தொழிலாளர்கள், இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நுவரெலியா - உடபுஸலாவ பிரதான வீதியில், இராகலை - சூரியகாந்தி சந்தியில் முற்பகல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டக்காரர்கள், தமக்கான தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியதுடன், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் வாதிகளுக்கு எதிர்ப்பையும் வெளியிட்டனர்.
சினிமா செய்திகள்
இதயம் முரளி திரை விமர்சனம்
10 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026