இன்று கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை!
நாட்டில் மேலும் 151 கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 94,036 ஆக அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
இதயம் முரளி திரை விமர்சனம்
10 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026