முரளிதரன் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்!
குருதிக்குழாய் சீரமைப்பு சிகிச்சைக்காக சென்னையில் அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முத்தையா முரளிதரன் அங்கிருந்து வெளியேறியுள்ளார் என அவரது குடும்பத்தார் எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளனர்.

சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026