5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் திகதிகள் அறிவிப்பு
சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக புத்தாண்டை முன்னிட்டு 5,000 ரூபாவை நிவாரண கொடுப்பனவாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் சமுர்த்தி வங்கிகளினூடாக இந்தக் கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
இதயம் முரளி திரை விமர்சனம்
10 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026