தியவினி நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற ஒருவர் பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழப்பு
பலாங்கொடை - கல்தொட்ட பகுதியிலுள்ள தியவினி நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற ஒருவர் பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கேகாலை - ஹெட்டிமுல்ல பகுதியை சேர்ந்த 30 வயதான ஒருவரே இவ்வாறு மரணித்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தமது நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்றிருந்த நிலையில் அவர் தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்
சினிமா செய்திகள்
இதயம் முரளி திரை விமர்சனம்
10 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026