புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு 5000 ரூபா வழங்க தீர்மானம்
புத்தாண்டை முன்னிட்டு சமுர்தி பயனர்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவுறுத்தலின் படி இந்த நிவாரண கொடுப்பனவு வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அறிக்கையொன்றினை வெளியிட்டு அதனை குறிப்பிட்டுள்ளார்
சினிமா செய்திகள்
இதயம் முரளி திரை விமர்சனம்
10 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026