கொரோனாவால் ஒருவர் பலி!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 526ஆக உயர்வடைந்துள்ளது