கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 05 பேர் பலி
நாட்டில் இன்று 05 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 520 ஆக உயர்வடைந்துள்ளது