இன்றைய நாளில் 288 பேர் தொற்றாளர்களாக அடையாளம்
நாட்டில் மேலும் 133 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 288 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் நாட்டின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 86,327 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026