சற்று முன்னர் மேலும் ஒருவருக்கு கொரோனா....!
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1797 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 947 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதோடு 839 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் இலங்கையில் இதுவரை 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
ஹபீபி: திரைவிமர்சனம்
13 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026