ட்ரம்புக்கு மற்றுமொரு தடை! அதிபர் பைடனின் திடீர் உத்தரவு
முன்னாள் அதிபர் என்ற வகையில், உளவுத்துறை தகவல்கள் டொனால்ட் ட்ரம்புக்கு வழங்கப்படக் கூடாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அமெரிக்க அரசாங்க நிர்வாகத்தில் மிக முக்கியமான உளவுத்துறை தகவல்களை முன்னாள் அதிபர்களுக்கு தெரிவிக்கும் வழக்கம் உள்ளது.
ஆனால் தாறுமாறாக நடந்துகொள்ளும் ட்ரம்புக்கு அது தேவையில்லை என கூறியுள்ளார்.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sunainaa
11 April 2026
Poonam Bajwa
08 April 2026