இன்றைய கால நிலை தொடர்பான விபரங்கள்...!
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்றைய தினம் சீரான வானிலை நிலவக்கூடும் எனவும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Minions & Monsters திரை விமர்சனம்
03 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026