கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி 6 மாதங்கள் வரை நீடிப்பதாக கண்டுபிடிப்பு...!
கொரோனா தொற்றுறுதியாகி குணமடைந்தவர்களுக்கு தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி 6 மாதங்கள் வரை இருப்பதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் ரொக்கபெளர் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போதே இது கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த ஆய்வின் போது, பிரித்தானிய அல்லது தென்னாப்பிரிக்காவில் பரவுகின்ற புதிய வகை கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
சினிமா செய்திகள்
Minions & Monsters திரை விமர்சனம்
03 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026