மேலும் 474 பேர் நாட்டை வந்தடைந்தனர்...!
கடந்த 24 மணித்தியாலங்களில் 474 பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
துபாயிலிருந்து 72 பேரும், அபுதாபியிலிருந்து 30 பேரும், சிங்கப்பூரிலிருந்து 22 பேரும் மற்றும் தோஹா கட்டாரிலிருந்து 103 பேரும் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தொிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் 570 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
சினிமா செய்திகள்
Minions & Monsters திரை விமர்சனம்
03 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026