அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தீர்மானம்..!!
எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் 10 அத்தியாவசிய பொருட்களுக்கான சராசரி விலையை நிர்ணயிக்க உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
வர்த்தக துறை அமைச்சர் பந்துல குணர்தனவுடன் நேற்று (22) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை தொடர்ந்து அவர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Minions & Monsters திரை விமர்சனம்
03 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026