நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்..!
இலங்கையில் கொரோனாவினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சற்று முன்னர் பதிவான இரு கொரோனா மரணங்களுடன், இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 278 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
Minions & Monsters திரை விமர்சனம்
03 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026