இலங்கை வந்த 104 உக்ரைன் சுற்றுலா பயணிகள்..!
அண்மையில் உக்ரைன் நாட்டிலிருந்து சுற்றுலாப்பயணிகள் சிலர் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.
அத்துடன், இன்றும் உக்ரைன் நாட்டின் சுற்றுலாப்பயணிகள் மேலும் 104 பேர் இலங்கையில் சுற்றுலாப்பயணங்களை மேற்கொள்வதற்காக மத்தளை விமான நிலையத்திற்கு வந்துள்ளதாக தெறிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
Minions & Monsters திரை விமர்சனம்
03 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026