கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்த குழந்தையின் தகனம் குறித்த வழக்கிற்கு கால அவகாசம்...!
அண்மையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்த 21 நாள் வயதான குழந்தையொன்றை தகனம் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியிருந்த அடிப்படை உரிமை மனுவில் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் இன்று சட்டமா அதிபருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Minions & Monsters திரை விமர்சனம்
03 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026