கொழும்பின் பல பகுதிகளில் 24 மணிநேர நீர் வெட்டு..!
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு 01,02,03,07,08,09,10,11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் 24 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, நாளை காலை 09 மணி முதல் நாளை மறுதினம் காலை 09 மணிவரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Minions & Monsters திரை விமர்சனம்
03 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026