கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு! மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு
பானந்துறையின் சில பகுதிகளில் இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரையில் 8 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச சபை தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் பானந்துறை நகர சபை பிரதேசம் மற்றும் கெசல்வத்த ஹெர பிரதேச சபை பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வாத்துவ பிரதேசத்தின் ஒரு பகுதியில் இன்று இரவு 8 மணி முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
Minions & Monsters திரை விமர்சனம்
03 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026