இன்றைய கால நிலை தொடர்பான விபரங்கள்...!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை வழமைக்கு திரும்பக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
எனினும் இன்றைய தினம் வடமத்திய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பொழியக்கூடும் எனவும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Minions & Monsters திரை விமர்சனம்
03 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026